tn-mei-india
header-logo-left
tn-mei-india
47ea0c36d2c2aca0a856309830566d24
முக்கிய செய்தி
மதுரையில் பரபரப்பு: கள்ளக்குறிச்சியை போல பள்ளி விடுதியின் மாடியில் இருந்து ...             மூக்கு பிடிக்க குடித்து மப்பு ஆனா அரசுப் பள்ளி மாணவிகள்!!              போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவுப்பாதை தான்: முதல்வர் பேச்சு              பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம்             
நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் மீதான வழக்கு ரத்து
நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் மீதான வழக்கு ரத்து

நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் மீதான வழக்கு ரத்து

jai-bheem

மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், கடந்த 2021 டிசம்பர் 8ம் தேதி  மனுதாரர் அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் வேளச்சேரி  காவல்துறையினரும்  வழக்குப்பதிவு செய்துள்ளனர். 


இந்நிலையில்  இந்த வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை விதிக்கவும் கோரி ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல்  மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அதில், இந்த புகாரை தாக்கல் செய்வதற்கு முன்பாகவே படத்தில் காலண்டர் இடம்பெற்றுள்ள சர்ச்சைகுரிய  காட்சியை தவறை உணர்ந்து  நீக்கப்பட்டுவிட்டதாகவும்,  வன்னிய சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூற எந்த ஆதாரங்களும் இல்லை என்றும் தெரிவித்திருந்தனர்